சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாத்தியன்ன

pattiyanna · அன்ன – உவம உருபு

1
பகுத்து வைத்தாற்போல்
like separated into sections
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல் விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாத்தியன்ன (pattiyanna), அன்ன – உவம உருபு, 'like separated into sections'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாத்தியன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு