சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாய்கொள்பு

paykolpu · பெயரெச்சம்

1
பாய்தலைக் கொண்ட
leaping
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாய்கொள்பு உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாய்கொள்பு (paykolpu), பெயரெச்சம், 'leaping'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாய்கொள்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு