சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாய்ந்தன்ன

payntanna · அன்ன – உவம உருபு

1
பாய்தலை ஒத்த
like flowing down
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

இகு துறைப் புனல் பாய்ந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாய்ந்தன்ன (payntanna), அன்ன – உவம உருபு, 'like flowing down'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாய்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு