சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாரத்து

parattu · அத்து சாரியை, euphonic particle

1
நன்னன் என்ற குறுநில மன்னனின் பாரம் என்ற ஊர்
Param town that belonged to Nannan
அத்து சாரியை, euphonic particle
2
நன்னன் என்ற குறுநில மன்னனின் பாரம் என்ற ஊரின்
of Param town that belonged to Nannan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாரத்து (parattu), அத்து சாரியை, euphonic particle, 'Param town that belonged to Nannan'. நற்றிணை 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாரத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை