சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 152

53 words cited from this poem, ordered by line.

அரும்படர்
arumpatar · வரி 1
great sorrow
நண்ணிய
nanniya · வரி 2
with
வீசும்
vicum · வரி 2
blowing
செலீஇய
celiiya · வரி 3
to go, to leave
பெயர்வோள்
peyarvol · வரி 3
she who leaves
வணர்
vanar · வரி 3
curved, bent
அகவுநர்
akavunar · வரி 4
male singers
புரந்த
puranta · வரி 4
protected
தித்தன்
tittan · வரி 5
a small–region king
தித்தன் வெளியன்
tittan veliyan · வரி 5
Thithan Veliyan, a small–region king
இரங்கு
iranku · வரி 6
sounding
தனந்தரும்
tanantarum · வரி 7
brings wealth
தாக்கும்
takkum · வரி 7
they attack
இறவின்
iravin · வரி 8
of shrimp, of prawns
தரூஉம்
taruum · வரி 9
he gives, they bring, it brings, she brings
பிண்டன்
pintan · வரி 9
Pindan, a small–region king who was defeated by another small–region king Nannan
மூசு
mucu · வரி 9
surrounded
மொய்
moy · வரி 9
strength
களிறு
kaliru · வரி 11
bull elephant, male elephant
வீசு
vicu · வரி 11
giving
ஆர
ara · வரி 12
with sandal paste
தலைவன்
talaivan · வரி 12
leader
நன்னன்
nannan · வரி 12
there were many small–region Velir kings with the name Nannan
பாரத்து
parattu · வரி 12
Param town that belonged to Nannan
ஏழில்
ezhil · வரி 13
Ezhil, a mountain belonging to king Nannan
பாழி
pazhi · வரி 13
Pazhi town belonging to small–region king Nannan
கலாவத்து
kalavattu · வரி 14
peacock plume
மயில்
mayil · வரி 14
peacock
இளையர்
ilaiyar · வரி 15
servants
நள்ளி
nalli · வரி 15
a small–region king named Kandeera Koperu Nalli, one of the seven great donors
பெருமகன்
perumakan · வரி 15
leader, lord
உண
una · வரி 16
to eat
சுரும்பு
curumpu · வரி 16
honeybee
உள்ளும்
ullum · வரி 17
among
காந்தள்
kantal · வரி 17
malabar glory lily blossoms
இறும்பூது
irumputu · வரி 18
surprise, awe
கஞலிய
kanaliya · வரி 18
dense
நாறி
nari · வரி 18
spread fragrance
சென்றோர்க்கு
cenrorkku · வரி 19
to those who went
வல்லார்
vallar · வரி 19
a man who is not capable
வல்லினும்
vallinum · வரி 19
even if he has the ability
அவிழ்
avizh · வரி 20
cooked rice
குழி
kuzhi · வரி 20
pit
ஆஅய்
aay · வரி 21
Ay Andiran, one of the seven philanthropists
மாஅல்
maal · வரி 21
Thirumal
சேயுயர்
ceyuyar · வரி 22
very tall, very high
நிலைஇய
nilaiiya · வரி 22
with the situation
பிறங்கல்
pirankal · வரி 22
mountain
அமை
amai · வரி 23
having, suiting
புரைஇ
puraii · வரி 23
alike
வேய்
vey · வரி 23
bamboo
சேய
ceya · வரி 24
those which are at a distance
தரும்
tarum · வரி 24
they will give