சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாராட்டுவாய்

parattuvay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ பாராட்டுவாய்
you praise
முன்னிலை ஒருமை வினைமுற்று

பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய், 118–18 – பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாராட்டுவாய் (parattuvay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you praise'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாராட்டுவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை