பாரியும்
pariyum · உம்மை உயர்வு சிறப்பு
1
பாரியும்
Vel Pari
உம்மை உயர்வு சிறப்புபாரியும் பரிசிலர் இரப்பின் ‘வாரேன்’ என்னான் அவர் வரையன்னே
2
பாரியும்
and Vel Pari
உம்மை எண்ணும்மைபறம்பின் கோமான் பாரியும் ..... வல்வில் ஓரியும், Siru 91 – பறம்பின் கோமான் பாரியும் ..... தடக் கை காரியும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பாரியும் (pariyum), உம்மை உயர்வு சிறப்பு, 'Vel Pari'. புறநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாரியும். Retrieved 26 Jul 2026.