சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாரிய

pariya · பெயரெச்சம்

1
பரவிய
spread
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாரிய பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாரிய (pariya), பெயரெச்சம், 'spread'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாரிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை