சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பார்ப்பானை

parppanai · வேற்றுமை மயக்கம்

1
பார்ப்பானிடத்து, அந்தணனிடத்து
toward the brahmin
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை நீ போற்றுதி என்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பார்ப்பானை (parppanai), வேற்றுமை மயக்கம், 'toward the brahmin'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பார்ப்பானை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை