சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய நேர் உயர் நெடு வரை அயிரை

parval kokkin parivetpu ancac cir utait teetta munai keta vilankiya ner uyar netu varai ayirai · வெளிப்படை

1
கொக்கின் வேட்டைக்கு அஞ்சாத மீன் இல்லாது மீனின் பெயரையுடைய சிறப்பான நாட்டில் பகைவர் தோற்பதற்கு காரணமாக குறுக்கிட்டு கிடக்கும் நேரே உயர்ந்த நெடிய மலையாகிய அயிரை மலை
lofty blocking Ayirai Mountain that has been the reason for defeating enemies which has the same word as a fish that does not fear storks that search for prey
வெளிப்படை
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய நேர் உயர் நெடு வரை அயிரை (parval kokkin parivetpu ancac cir utait teetta munai keta vilankiya ner uyar netu varai ayirai), வெளிப்படை, 'lofty blocking Ayirai Mountain that has been the reason for defeating enemies which has the same word as a fish that does not fear storks that search for prey'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய நேர் உயர் நெடு வரை அயிரை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து