சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாற்பட

parpata · வினையெச்சம்

1
பகுதியில் படும்படி
according to the corresponding part
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாற்பட (parpata), வினையெச்சம், 'according to the corresponding part'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாற்பட. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை