பாலின்
palin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
பாலைப் போன்று
like milk
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பாலின் (palin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like milk'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாலின். Retrieved 26 Jul 2026.