சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பால் நிற வண்ணன்

pal nira vannan

1
பாலைப் போன்ற நிறத்தையுடையவன், பலராமன்
the god with a milk–like complexion, Balaraman
ஒருசொல் hapax — appears once in the corpus

பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பால் நிற வண்ணன் (pal nira vannan), 'the god with a milk–like complexion, Balaraman'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பால் நிற வண்ணன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை