சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிசிரோன்

piciron

1
பாண்டிய நாட்டில் உள்ள பிசிர் என்ற ஊரினரான புலவர் பிசிராந்தையார்
Poet Pisiranthaiyar who hailed from Pisir which is a town in the Pandiyan country
ஒருசொல் hapax — appears once in the corpus

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிசிரோன் (piciron), 'Poet Pisiranthaiyar who hailed from Pisir which is a town in the Pandiyan country'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிசிரோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு