சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிடித்தன்ன

pitittanna · அன்ன – உவம உருபு

1
பிடித்தாற்போல்
like holding
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிடித்தன்ன (pitittanna), அன்ன – உவம உருபு, 'like holding'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிடித்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை