சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணைஇ

pinaii · அளபெடை

1
இறுக்கத் தழுவி
holding tight
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நிமிர்தோள் பிணைஇ எருத்தோடு இமில் இடைத் தோன்றினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணைஇ (pinaii), அளபெடை, 'holding tight'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணைஇ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை