சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணைக்கு

pinaikku

1
பெண் மானிற்கு
to the doe
ஒருசொல் hapax — appears once in the corpus

நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத் தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணைக்கு (pinaikku), 'to the doe'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை