சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணைத்தன்ன

pinaittanna · அன்ன – உவம உருபு

1
சேர்த்துக் கட்டினாற்போல்
like tied together
அன்ன – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணைத்தன்ன (pinaittanna), அன்ன – உவம உருபு, 'like tied together'. அகநானூறு 2; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணைத்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு