சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணைந்தன்ன

pinaintanna · அன்ன – உவம உருபு

1
சேர்த்துக் கட்டினாற்போல்
like tied together
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணைந்தன்ன (pinaintanna), அன்ன – உவம உருபு, 'like tied together'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணைந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை