சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணையினிர்

pinaiyinir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீவிர் சூடினவர்களாக
you wearing
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுநர் இட்ட கூம்புவிடு பன்மலர் பெருநாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணையினிர் (pinaiyinir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you wearing'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணையினிர். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை