சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிதிரின்

pitirin · வினையெச்சம், இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பொறிகளைப் போன்று
like sparks
வினையெச்சம், இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிதிரின் (pitirin), வினையெச்சம், இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like sparks'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிதிரின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு