சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிதிர்வின்

pitirvin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
நீர்த் துளிகளைப் போன்று
like water sprays
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
தீப் பொறிகளைப் போன்று, like fire sparks பிதிர்வைப் போன்று
like separated tiny pieces

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிதிர்வின் (pitirvin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like water sprays'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிதிர்வின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு