சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பின்னகம்

pinnakam

1
பின்னின கூந்தல்
braided hair
ஒருசொல் hapax — appears once in the corpus

பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பின்னகம் (pinnakam), 'braided hair'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பின்னகம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு