சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பின்னிய

pinniya · பெயரெச்சம்

1
பின்னி இணைந்த
embracing
பெயரெச்சம்

பின்னிய தொடர் நீவி, 32–15 – பின்னிய காதலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பின்னிய (pinniya), பெயரெச்சம், 'embracing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பின்னிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை