சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பின்னுவிட

pinnuvita

1
பின்னுதலைச் செய்ய
braiding the hair
2
பின்னும்படி வளர்ந்த, grown to be able to braid பின்னுதலைச் செய்யும்படி
to braid the hair

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பின்னுவிட (pinnuvita), 'braiding the hair'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பின்னுவிட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு