சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பின்பட

pinpata · வினையெச்சம்

1
பின் செல்ல
going behind, following
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பின்பட (pinpata), வினையெச்சம், 'going behind, following'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பின்பட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு