சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிந்தாரை

pirintarai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
பிரிந்தவரை
the one who separated
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் போல இன் துணைப் பிரிந்தாரை உடையையோ நீ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிந்தாரை (pirintarai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the one who separated'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிந்தாரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை