சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிந்தோள்

pirintol · வினையாலணையும் பெயர்

1
பிரிவிடைச் செலுத்தப்பட்டவள்
the woman who was subject to separation
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ பிரிந்தோள் நட்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிந்தோள் (pirintol), வினையாலணையும் பெயர், 'the woman who was subject to separation'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிந்தோள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை