சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறங்கி

piranki · வினையெச்சம்

1
பெருகி
increased
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து என் மேல் நிலைஇய நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறங்கி (piranki), வினையெச்சம், 'increased'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறங்கி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை