சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறப்பாளன்

pirappalan · வினையாலணையும் பெயர்

1
பிறப்பினையுடையவன்
a man who was born
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒல்லென இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப, வலி துரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறப்பாளன் (pirappalan), வினையாலணையும் பெயர், 'a man who was born'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறப்பாளன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு