சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறவா

pirava · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
தோன்றாத
not appearing
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
பிறக்காத
not born

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறவா (pirava), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not appearing'. நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறவா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை