பிறையின்
piraiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
இளந்திங்களைப் போன்று
like the crescent moon
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பிறையின் (piraiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the crescent moon'. குறுந்தொகை 1; மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறையின். Retrieved 26 Jul 2026.