சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிற்றை

pirrai · பிற்றை பின்றை என்பதன் விகாரம்

1
பின்னே
after that
பிற்றை பின்றை என்பதன் விகாரம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிற்றை (pirrai), பிற்றை பின்றை என்பதன் விகாரம், 'after that'. நற்றிணை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிற்றை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை