நற்றிணை 376
35 words cited from this poem, ordered by line.
கையின்
kaiyin · வரி 1
with the trunk
தடைஇ
tataii · வரி 1
curving, bent
முறம்
muram · வரி 1
winnowing tray
இறைஞ்சிய
irainciya · வரி 2
bent
குரல
kurala · வரி 2
with sounds
செந்தினை
centinai · வரி 2
red millet
தினை
tinai · வரி 2
millet, Paspalum scrobiculatum
பைந்தாள்
paintal · வரி 2
green main stem of plant, green stalk of plant
வண்மை
vanmai · வரி 3
charity, generosity, benevolent
வரையோன்
varaiyon · வரி 3
a man who gives without limits
கிளையோடு
kilaiyotu · வரி 4
with the flock – birds
பாசினம்
pacinam · வரி 4
parrot flock
வளைவாய்
valaivay · வரி 4
curved beak
குல்லை
kullai · வரி 5
basil
குளவி
kulavi · வரி 5
Indian cork tree flowers, Indian tree jasmine flowers, Millingtonia hortensis
குவளை
kuvalai · வரி 5
blue waterlily flowers
கூதளம்
kutalam · வரி 5
Convolvulus ipome vine, a three–lobed nightshade vine
இல்லமொடு
illamotu · வரி 6
with clearing nut trees, Thetra trees, Strychnos potatorum Linn
மிடைந்த
mitainta · வரி 6
together
அமை
amai · வரி 7
having, suiting
சுற்று
curru · வரி 7
surrounding
செயலை
ceyalai · வரி 7
asoka tree, Saraca indica
வில்லன்
villan · வரி 7
a man bearing a bow
காண்குறின்
kankurin · வரி 8
if you see
சிறிய
ciriya · வரி 8
small
மார்பன்
marpan · வரி 8
a man with a chest
அறிய
ariya · வரி 9
to know, to be aware, to understand
அவற்கு
avarku · வரி 9
to him
உரைமின்
uraimin · வரி 9
you tell
பிற்றை
pirrai · வரி 9
after that
அணங்கி
ananki · வரி 10
causing sorrow
அணங்கும்
anankum · வரி 10
causes sorrow
விடாமை
vitamai · வரி 11
not allowing
அறிந்தனிர்
arintanir · வரி 12
you are aware, you know
அல்லிரோ
alliro · வரி 12
won’t you