சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிளக்கும்

pilakkum · பெயரெச்சம்

1
பிளத்தற்குரிய
to be able to break
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின் யானை கை மடித்து உயவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிளக்கும் (pilakkum), பெயரெச்சம், 'to be able to break'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிளக்கும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை