சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிளிற

pilira · வினையெச்சம்

1
யானைகள் ஓசை எழுப்ப
elephants scream
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிளிற (pilira), வினையெச்சம், 'elephants scream'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிளிற. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து