சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிழைத்தது

pizhaittatu

1
தவற்றிற்கு, பிழைக்கு
for the mistake
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிழைத்தது (pizhaittatu), 'for the mistake'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிழைத்தது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு