சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிழைத்தலின்

pizhaittalin · வினையெச்சம்

1
தப்பியதால்
since it escaped
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

களிற்று இரை பிழைத்தலின் கயவாய் வேங்கை காய் சினம் சிறந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிழைத்தலின் (pizhaittalin), வினையெச்சம், 'since it escaped'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிழைத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு