சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிழைத்து

pizhaittu · வினையெச்சம்

1
தப்பித்து
escaped
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்கை யானைக் கோள் பிழைத்து இரீஇய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிழைத்து (pizhaittu), வினையெச்சம், 'escaped'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிழைத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு