சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிழைப்பின்

pizhaippin · வினையெச்சம்

1
தப்பித்தால்
if it escapes
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், எலி பார்த்து ஒற்றாது ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிழைப்பின் (pizhaippin), வினையெச்சம், 'if it escapes'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிழைப்பின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு