சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பீரமொடு

piramotu · வினையெச்சம், பீரமொடு – அம் சாரியை, euphonic particle

1
பீரொடு, பீர்க்கை மலர்களுடன்
with ridge gourd flowers, Luffa acutangula
வினையெச்சம், பீரமொடு – அம் சாரியை, euphonic particle
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் போல் பீரமொடு புதல் புதல் மலர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பீரமொடு (piramotu), வினையெச்சம், பீரமொடு – அம் சாரியை, euphonic particle, 'with ridge gourd flowers, Luffa acutangula'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பீரமொடு. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை