சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகரும்

pukarum · ஆகுபெயர், உம்மை எண்ணும்மை

1
புள்ளிகளுடைய காளை மாடும்
and a bull with spots
ஆகுபெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் ..... பல் பொறிக் கடும் சினப் புகரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகரும் (pukarum), ஆகுபெயர், உம்மை எண்ணும்மை, 'and a bull with spots'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை