புகர்
pukar · புகர் – ஆகுபெயர்
1
அரிசிக்கஞ்சி
rice gruel
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு
2
புள்ளிகள் கொண்ட காளை மாடு
a bull with spots
புகர் – ஆகுபெயர்குவி முல்லை கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய ஏழை இரும்புகர் பொங்க,
3
புள்ளி
spot
4
குற்றம்
fault
5
சோறு
rice
6
கபில நிறம்
tawny colored, brown colored
7
நிறம்
color
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புகர் (pukar), புகர் – ஆகுபெயர், 'rice gruel'. நற்றிணை 1; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகர். Retrieved 26 Jul 2026.