சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகற்கு

pukarku · வினையெச்சம்

1
புகுவதற்கு
to enter
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நும் இடை புகற்கு அலமரும் ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகற்கு (pukarku), வினையெச்சம், 'to enter'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு