சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகலும்

pukalum · பெயரெச்சம்

1
விரும்பும்
desiring
பெயரெச்சம்
2
கூறும்
uttering

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகலும் (pukalum), பெயரெச்சம், 'desiring'. புறநானூறு 2; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகலும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு