சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகழன்

pukazhan · வினையாலணையும் பெயர்

1
புகழையுடையவன்
he was famous
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகழன் (pukazhan), வினையாலணையும் பெயர், 'he was famous'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகழன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு