சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகழோய்

pukazhoy · முன்னிலை விளி

1
புகழையுடையவனே
oh one with great fame
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகழோய் (pukazhoy), முன்னிலை விளி, 'oh one with great fame'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகழோய். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து