சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகழ்ந்து

pukazhntu · வினையெச்சம்

1
ஏத்தி, உயர்த்திக் கூறி
praising, praised
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகழ்ந்து (pukazhntu), வினையெச்சம், 'praising, praised'. பதிற்றுப்பத்து 1; திருமுருகாற்றுப்படை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகழ்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து