சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகுக

pukuka · வியங்கோள் வினைமுற்று

1
நீ செல்வாயாக
you may go
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லியல் மட நல்லோள் வயின் தீது இன்றாக நீ புணை புகுக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகுக (pukuka), வியங்கோள் வினைமுற்று, 'you may go'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகுக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு