சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகுதராக்கால்

pukutarakkal · புகுதரா – எதிர்மறைப் பெயரெச்சம்

1
நுழையாதவிடத்து, நுழையாதபொழுது
when not entering
புகுதரா – எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கல்லா வாய்ப் பாணன் புகுதராக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகுதராக்கால் (pukutarakkal), புகுதரா – எதிர்மறைப் பெயரெச்சம், 'when not entering'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகுதராக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை